புன்னகை என்பது காதலின் பல்லவியா?
அன்பின் அரிச்சுவடி .
அறிமுகத்தின் ஆரம்பவிழா
ஆழமான நட்பின் திறவுகோல்
புரிதலின் அறிகுறி
புது உறவின் வரவேற்புரை
பல்லவி, அனுபல்லவி, முடிவில் சரணம் ….
அன்புக்கு அடிமையாகி விடுவது இயற்கை தான்.
அன்பின் அரிச்சுவடி .
அறிமுகத்தின் ஆரம்பவிழா
ஆழமான நட்பின் திறவுகோல்
புரிதலின் அறிகுறி
புது உறவின் வரவேற்புரை
பல்லவி, அனுபல்லவி, முடிவில் சரணம் ….
அன்புக்கு அடிமையாகி விடுவது இயற்கை தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக