எனது ஈர்ப்பு எனது வியப்பு

தித்திக்குமே 




திணற வைக்கும் உன் சினங்கள்
திகைக்க வைக்கும் உன் மௌனங்கள்
மயக்கும் உன் பொய்கள்
தித்திக்கும் உன் தவறுகள்
சொல்லும் என் நேசத்தின் நிஜங்களை.
விவரிக்கும் என் ஏக்கத்தின் நியாயங்களை.



கருத்துகள்