உணர்வாயா இது ஒரு தவமென்று ?
தேவைகள் இல்லை
தேடல்கள் இல்லை
அடைய நினைப்பதோ ஏதுமில்லை
உரிமைகள் கோருவதில்லை
உடல்கள் கூடுவதில்லை
தருவதும் பெறுவதும் ஏதுமில்லை
எதிர்பார்ப்புகள் இல்லை
எதையும் கேட்பதில்லை.
இந்த உணர்வுக்கு இதுவரை உருவமில்லை
இரண்டு உள்ளம் அறிந்தால் போதும்
இந்த உணர்வுகள் தொடரும் உயிர் உள்ளவரை...

கருத்துகள்
கருத்துரையிடுக